மரண அறிவித்தல்: திரு பிரசாந்த் இந்திரலிங்கம்

Ilatchumithevi

தோற்றம்: 29.10.1995              ​​​மறைவு: 19.03.2026

திரு பிரசாந்த் இந்திரலிங்கம், 19.03.2026 அன்று அகால மரண மடைந்துள்ளார்.

இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா இந்திரலிங்கம்-யோகராணியின் அன்பு மூத்தமகனும், பிரதாப், பிரவீனின் அன்புச் சகோதரரும், நெடியகாட்டைச் சேர்ந்த நடராஜா பிரேம்ராஜ்- விமலாவதியின் அன்பு மருமகனும், வினோவின் அன்புக் கணவரும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் Toronto கனடாவில் நடைபெறும்
விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.


தகவல் குடும்பத்தினர்
தாய், தந்தை: +1(514) 996 3564 (கனடா)
பிரவீன் (தம்பி): +1(514) 431 1350 (கனடா)
மாமன், மாமி: +1 (514) 298 3358 (கனடா)
மனைவி: (கனடா)

 

Mr. Ramalingam Vallipuram

Mr. Ramalingam Vallipuram