அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும்: திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் (Retired Senior Medical Laboratory Technologist, Jaffna Teaching Hospital & Hendala Leprosy Hospital)

தோற்றம் 24.07.1930              மறைவு 03.01.2020

தைப்பிங் மலாய் யை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வளர்விடமாகவும், வல்வெட்டித்துறை (நடராசா வீதி) மற்றும் கொழும்பை வதிவிடமாகவும், கொண்ட திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் அவர்கள் கடந்த 03.01.2020 அன்று சிவபதமடைந்தார். அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 18.01.2020 (சனிக்கிழமை) அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பம்பலப்பிட்டி AVS Hall, 8 Lorenz road, Bambalapitiya உள்ள விருந்து மண்டபத்தில் மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு எமது துயரில் பங்கெடுத்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியும், இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டும், உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்ந நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • அன்னார், காலஞ்சென்றவர்களான திரு செல்வதுரை, திருமதி சொர்ணம்மா அவர்களின் அன்பு மகனும்,
  • காலஞ்சென்றவர்களான திரு பொன்னுத்துரை, திருமதி பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
  • சுகிர்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
  • ராம்மோகன், சிவசக்தி, சிவசாந்தி, ராம்ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
  • காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், தேவசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
  • தர்மினி, முகுந்தராஜ், ராஜகுரு, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
  • காலஞ்சென்ற கமலாதேவி, பாலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
  • காலஞ்சென்ற சிவயோகம், சிவபாக்கியம், காலம்சென்ற ராசமணிஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
  • ராம்தர்ஷன், ராஜ்கோகுலன், திவ்யா, சதுர்ஷன், சஞ்சிதா, உதேஷன், ப்ரித்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஆத்ம சாந்திப்பிரார்தனையிலும்  மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும்: எதிர்வரும் 18.01.2020 (சனிக்கிழமை) அன்று பம்பலப்பிட்டி AVS Hall, 8 Lorenz road, Bambalapitiya உள்ள விருந்து மண்டபத்தில் மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

மனைவி சுகிர்தாதேவி (ஆசை) - கொழும்பு 112729465 / 0772578248 (with Viber & Whatsapp)
சிவசக்தி (மகள்-Sri Lanka) 0774122862 (with Viber & Whatsapp)

ராம்மோகன் (மகன்) - UK: 01923801548 / 07717496805
சிவசக்தி (மகள்) - UK: 01189014685 / 07786831422
சிவசாந்தி (மகள்) - Canada: 416736855
ராம்ஆனந்த் (மகன்) - UK: 02086872082 / 07904157927

Mylvaganasundarem

Mylvaganasundarem

Mylvaganasundarem

Mylvaganasundarem

Mylvaganasundarem

Mylvaganasundarem