All topics-->history-->வல்வையின் வாழ்வும் வளமும்

  • Thread starter :amman
  • Date :11 Oct 2010 22:23:48
  • Joined :11 Oct 2010
  • Location :UK
  • Posts :0
அன்பான ஆசிரியருக்கு நீங்கள் வல்வையின் வாழ்வும் வளமும் என்ற தலைப்பை ஆரம்பித்திருக்கிரீர்கள். மிகவும் நல்ல முயற்சி. கி.மு. என்றும் குறிப்பிட்டிருகிறீர்கள். ஆனால் வல்வெட்டித்துறையின் சரித்திரம் அவ்வளவு பழைமை வாய்ந்ததற்கு ஆதாரம் வைத்திருக்கிறீர்களா.
  • name :ponsiva
  • Date :11 Oct 2010 22:44:31
  • Joined :11 Oct 2010
  • Location :Canada
  • Posts :3
ஆம் இதற்கான பதிலை அடுத்துவரும் அத்தியாயங்களில் நீங்கள் விளக்கமாக படிக்கலாம் எனது எழுத்துகள் அனைத்தும் ஆதாரபூர்வமாகவும், அவ் ஆதாரங்கள் அனைத்தையும் நான் எனது கைவசம் வைத்துத்தான் இத்தொடரை ஆரம்பித்திருக்கிறேன். இப்படிக்கு அன்புடன், தமிழ்நீ பொன் சிவகுமாரன்.
  • name :yoha
  • Date :11 Oct 2010 22:54:07
  • Joined :11 Oct 2010
  • Location :UK
  • Posts :1
உங்களது தளத்தில் வல்வை கொம் வல்வையின் வரலாறு கால அட்டவணை போட்டிருகிறீர்கள். இவைகள் ஆதரபூர்வமானவைகளா? அப்படியானால் எப்படி இவைகளை சேகரித்திருக்கிறீர்கள். உங்கள் சேவைகளுக்கு மிக்க நன்றி, இப்படிக்கு யோகன்.
  • name :ponsiva
  • Date :11 Oct 2010 23:01:56
  • Joined :11 Oct 2010
  • Location :Canada
  • Posts :3
கடந்த இருபது வருடமாக இடைவிடாத தேடுதல்களின் மூலம் வல்வைத்தாயின் வரலாற்றுக்கான ஆதாரங்களை என்னால் திரட்ட முடிந்தது. இவற்றை நான் இனிவரும் அத்தியாயங்களில், இவ் ஆக்கங்களையும் எனது ஆராச்சி முடிவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவேன். இப்படிக்கு அன்புடன், தமிழ்நீ பொன் சிவகுமாரன்.
  • name :suresh
  • Date :21 Oct 2010 19:28:02
  • Joined :21 Oct 2010
  • Location :Canada
  • Posts :1
ஆசிரியர் பொன்சிவாவிற்கு, நீங்கள் சரித்திரம் மிக பழமையான காலகட்டத்துக்கு போய் எழுதுகிறீர்கள் ஏன் நமக்கு தெரிந்த காலத்திற்கு உரிய கதைகளை இடையிடையே எழுதினால் கொஞ்சம் சுவாரிசியமாக இருக்கும். பழசையும் இடைக்காலகட்டத்தையும் மாத்தி மாத்தி போட்டால் நன்றாக இருக்கும். நிகழ்காலம் சோகமானது இப்போதைக்கு அது வேண்டாம். Suresh Anna

 

Upcoming Events

Sivankovil Thiruvilla

 

 

 

Recent Events

NYSC Sports Meet Photo Gallery

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com