All topics-->general-->வணக்கம் ஆசிரியர்கள்

  • Thread starter :asshok
  • Date :16 Oct 2010 08:23:52
  • Joined :16 Oct 2010
  • Location :london
  • Posts :0
வணக்கம் ஆசிரியர்கள் அவர்களே: உங்கள் ஒவ்வொரு ஆக்கங்களும் வல்வையின் நலனுக்கும், அபிவிருத்திக்கும் ஆணிவேராகவும் அடித்தளமாகவும் செயட்படுவதையிட்டு சந்தோசமாக உள்ளது. இன்னும் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
  • name :ponsiva
  • Date :16 Oct 2010 12:34:03
  • Joined :11 Oct 2010
  • Location :Canada
  • Posts :3
வணக்கம் அஷோக், சரித்திரம் இல்லையேல் நாம் சரித்திரம் படைக்க முடியாது என்பதற்கு இணங்க நாம் எமது செயட்ப்பாடுகளை மூன்றாக வகுத்து உள்ளோம் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம். இறந்த கால சரித்திரத்தை நாம் சொல்வதுடன் (அப்படி அப்படியே சொல்வோம்), நிகழ்காலத்தில் வல்வெட்டித்துறையில் நடைபெறும் நிகழ்சிகளையும் படமாகவோ செய்தியாகவோ வெளியிடுகிறோம். அத்துடன் தன்னிறைவான வல்வையை நோக்கி நாம் அபிவிருத்தி திட்டங்களையும் கட்டமைத்து போடுகின்றோம். கால போக்கில் எல்லா வல்வெட்டித்துறை மக்களும் எம்முடன் இணைந்து செயல்படுவார்களென முழுமையாக எதிர்பார்கிறோம். பொன்சிவா.
  • name :sreethar
  • Date :19 Oct 2010 21:06:47
  • Joined :19 Oct 2010
  • Location :68
  • Posts :1
வணக்கம் அண்ணா உலகெங்கும் பரவி வாழும் எனது உறவுகளை தங்களது சேவை ஒரு மைய புள்ளியாக இருந்து ஒன்றினைக்கின்றது தங்களது சேவைக்கு எனது பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகட்டும்..

 

Upcoming Events

Sivankovil Thiruvilla

 

 

 

Recent Events

NYSC Sports Meet Photo Gallery

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com