All topics-->schools-->கல்வி அபிவிருத்தித்திட்டம் வல்வெட்டித்துறைக்கு அவசியமான ஓன்று.

  • Thread starter :muthu
  • Date :12 Oct 2010 23:16:00
  • Joined :12 Oct 2010
  • Location :Australia
  • Posts :0
வல்வை.கொம் நடத்துனர்களுக்கும் வல்வெட்டித்துறையில் அபிவிருத்தி திட்டங்களை அமுல் படுத்தும் இளைஞர்களுக்கும் எனது மிக பெரிய நன்றிகளை தெருவித்து கொண்டு, நீங்கள் போட்டிருக்கும் கல்வி அபிவிருத்தித்திட்டம் வல்வெட்டித்துறைக்கு அவசியமான ஓன்று. எமது வல்வெட்டித்துறை சிறார்கள் கல்வியில் காட்டும் அக்கறை இப்போது குறைந்து போயுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் எடுத்திருக்கும் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது இதற்கு யாராவது உதவி செய்ய முன்வந்துள்ளார்களா? என்னிடம் தற்போது போதிய பணம் இல்லாததால் என்னால் இதற்கு உடனடியாக உதவிசைய்ய முடியாதுள்ளது, அனால் வந்தவுடன் உடனடியாக உங்களுடன் தொடர்பு கொள்ளுவேன். அனால் எனது சரீர உதவிகள் தேவைபட்டால் அதை நான் மனபூர்வமாக செய்ய முன்வருவேன். உங்களுக்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்கள். முத்து.

 

Upcoming Events

Sivankovil Thiruvilla

 

 

 

Recent Events

NYSC Sports Meet Photo Gallery

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com