அந்தியேட்டி அழைப்பும் 31ம்நாள் நினைவு அஞ்சலியும் - திரு ஆறுமுகசாமி விக்னேஷ்வரன்

ravi

தோற்றம்: 07/09/1966             மறைவு: 02/06/2012

அந்தியேட்டி நிகழ்வு: ஞாயிற்றுக்கிழமை 01.07.2012
எங்களை ஆறாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு எம்மைவிட்டு எமது அன்புத்தெய்வம் மறைந்தவேளையில் எமக்கு நேரிலும்,தொலைபேசியிலும் ஆறுதலும் தேற்றுதலும் கூறியவர்களுக்கும்,
அவரின் இறுதிவழியனுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் அணிவித்தோருக்கும், அஞ்சலி துண்டுப்பிரசுரம் வழங்கியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பல்வேறுவகையில் உதவியவர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது நன்றிகள்.
மிகவும் துயர்சூழ்ந்த பொழுதில் எம்முடன் நீங்கள் அனைவரும் நின்றீர்கள்.
மேலும் எமது அன்புக்குரிய அமரர்.திரு ஆறுமுகசாமி விக்னேஷ்வரன் அவர்களின் அந்தியேட்டி, 31ம்நாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வுகள் கொழும்பு வாசல வீதியில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு;-
பாலசுப்பிரமணியம்(ராசா) — இலங்கை :+94777724055
வரதராசன் — சுவிட்சர்லாந்து :+41779090654

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com