1ஆம் ஆண்டு நினைவஞ்சலி: திரு சிவகுரு ராஜலிங்கம்

alliyamma

தோற்றம் 25/03/1936              மறைவு 07/05/2015

முன்னாள் இளைப்பாறிய பிரதமலிகிதர் கொழும்பு துறைமுக அதிகாரசபை

வல்வை தெணியம்பையை வசிப்பிடமாகவும், வல்வை நடராசா வீதியை பிறப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு ராஜலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி

 ஐயா ஓர் ஆண்டு ஒரு விநாடி போல் ஆனதய்யா
ஏழேழு ஜென்மம் எங்களுக்கு நம்பிக்கை இல்லையய்யா இனி ஒரு ஜென்மம் இருந்து உயிரினமாக நாங்கள் பிறந்தால்

வார்த்தைகள் இல்லாத உங்கள் வடிவம் அளவு இல்லாத அன்பு சுயநலம் இல்லாத இதயம்!

பிறருக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற மனப்பான்மை வெறுப்புக்கட்டாத உங்கள் முகம் போல உங்களை எங்கள் தந்தையாக மீண்டும் அடையும் பாக்கியம் மட்டும் எங்களுக்கு போதும் ஐயா

உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள்.

தகவல்
சீதாமலர் ராஜலிங்கம்
தொடர்புகளுக்கு 0094 21 2263931


செந்தில் (மகன்): 00 44 208 9524996
சிவா (மகன்): 00 61 432 404748
ரஜினி (மகள்): 00 44 208 5993838 / 0781 6927955 / 00 94 21 2263931
இந்திரலிங்கம் (சகோதரன்): 00 94 766 114022

sivaguru