மரண அறிவித்தல்: திருமதி இசெந்திவேல் புவனேஸ்வரி அம்மாள் (மயிலக்கா)

மண்ணில்: 02.11.1937              விண்ணில்: 17.05.2020

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி செந்தில்வேல் புவனேஸ்வரி அம்மாள் அவர்கள் இன்று காலை (17.05.2020) இறைபதம் அடைந்து விட்டார்.

Puvaneswary

Puvaneswary

Puvaneswary