மரண அறிவித்தல்: திருமதி இராஜேஸ்வரி நாராயணசாமி

NRajeswary

மண்ணில்: 23.07.1933              விண்ணில்: 25.05.2020

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நாராயணசாமி அவர்கள்  25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ் சென்றவர்களான நடராஜா தங்கரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரியும், காலஞ் சென்றவர்களான திரு.திருமதி சிவகுருப்பிள்ளை தம்பதிகளின் அன்புமருமகளும்,

காலஞ் சென்ற சிவகுருப்பிள்ளை நாராயணசாமி (ஓய்வு பெற்ற தபாலதிபர்)  அவர்களின் அன்பு மனைவியும்,
கிஞ்சுதன், தயாளன், அனுசூயா, பாமா ஆகியோரின் பாசமிகுதாயாரும்,

காலஞ்சென்ற இரட்னேஸ்வரி, மகேஸ்வரி(பேபி), செல்வராசா, காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ் சென்றவர்களான பீதாம்பரம், ஞானவேல், தங்கலெட்சுமி(தங்கா), R.S சிவசுப்பிரமணியம், அன்னலெட்சுமி மால்மருகேசன், சீதாலட்சுமி, பாலகிருஷ்ணன், தனபாலசிங்கம் மற்றும் கமலாதேவி சண்முகானந்தா ஆகியோரின் அன்புமைத்துனரும்,

சியாமளா, பிரமதாஸ், பவானி, பிரபாகரன்ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஷான், லவன்ஷோபனா, லேகாகிரிஷாந், லாஷா, அஸ்வினி, அஜந்தி, துளசி, அமேஷா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஐலா, விகான் ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.

குடும்ப அங்கத்துவர் மட்டும் கிரியைகளிலும், தகனத்திலும் கலந்து கொள்வார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.  

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை:

  • Wednesday, 27 May 2020 6:00 AM - 8:00 AM
  • Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
சுதன் (மகன்): +14162307975
தயாளன் (மகன்): +16472091232 
அனுசூயா (மகள்): +14167953565 
பாமா (மகள்): +1916062176
செல்வராசா (சகோதரர்):+16472913913
மகேஸ்வரி (சகோதரி): +94766046523 

NRajeswary