மரண அறிவித்தல்: திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் (Retired Senior Medical Laboratory Technologist ,Jaffna Teaching Hospital & Hendala Leprosy Hospital)

தோற்றம் 24.07.1930              மறைவு 03.01.2020

தைப்பிங் மலாய் யை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வளர்விடமாகவும், வல்வெட்டித்துறை (நடராசா வீதி) மற்றும் கொழும்பை வதிவிடமாகவும், கொண்ட திரு செல்வதுரை மயில்வாகனசுந்தரம் 03.01.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு செல்வதுரை, திருமதி சொர்ணம்மா அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு பொன்னுத்துரை, திருமதி பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

சுகிர்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராம்மோகன், சிவசக்தி, சிவசாந்தி, ராம்ஆனந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், தேவசிகாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தர்மினி, முகுந்தராஜ், ராஜகுரு, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, பாலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவயோகம், சிவபாக்கியம், காலம்சென்ற ராசமணி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

ராம்தர்ஷன், ராஜ்கோகுலன், திவ்யா, சதுர்ஷன், சஞ்சிதா, உதேஷன், ப்ரித்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

இறுதி அஞ்சலிக்காக: செவ்வாய்க்கிழமை 07/01/2020 அன்று 10 மணி முதல்
Mahinda Florists and Funeral Directors Mount Lavinia
No. 591, Galle Road, Mount Lavinia. இல் பார்வைக்கு வைக்கப்படும்.

தகனம்: செவ்வாய்க்கிழமை 07/01/2020 அன்று பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:

மனைவி சுகிர்தாதேவி (ஆசை) - கொழும்பு 112729465 / 0772578248 (with Viber & Whatsapp)
சிவசக்தி (மகள்-Sri Lanka) 0774122862 (with Viber & Whatsapp)

ராம்மோகன் (மகன்) - UK: 01923801548 / 07717496805
சிவசக்தி (மகள்) - UK: 01189014685 / 07786831422
சிவசாந்தி (மகள்) - Canada: 416736855
ராம்ஆனந்த் (மகன்) - UK: 02086872082 / 07904157927

 

 

Mylvaganasundarem

Mylvaganasundarem

 

mylvaganasundarem

Mylvaganasundarem

Mylvaganasundarem