அந்தியேட்டிஅழைப்பிதழ்: திரு இரத்தினசாமி கார்மேகசுந்தரம் (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் (AGA), சிதம்பரக்கல்லூரிபழையமாணவர்சங்கமுன்னாள்உறுப்பினர்)

தோற்றம்: 09-05-1931             மறைவு்: 21-06-2020

கடந்த 21.06.2020 அன்று சிவபதமடைந்த எமது தந்தையின் மறைவு செய்தி கேட்டு எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனுதாப செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி, செய்தித்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கின்றோம்.

எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 21.07.2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று புனித ஊறணி தீர்த்தக் கரையில் அஸ்திகரைக்கப்பட்டு, சபிண்டீகரனகிரியைகள் அதே தினம்பி.ப. 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம்குடும்பத்தினர்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

சி.குவீடு, நெடியகாடு, வல்வெட்டித்துறை

தகவல்:
திரு, திருமதி மகேந்திரராஜா அனுராதா (இலங்கை)  - +94-779001789
திரு வாகீசன் (இலங்கை) - +94-778489652
திரு, திருமதி அசோக்குமார் பானுபாரதி (இலங்கை) - +94-775821445
திரு, திருமதி அருமைலிங்கம் வேணுராதா (லண்டன்) - +44-7954410950
திரு கண்ணகுமாரன் (நியூஸிலாந்து) - +64-211841893
திருமதி ஜானகிராதா (இந்தியா) - +91-9159785192
திரு வசந்தன் (ஆஸ்திரேலியா) - + 61-401938447
திரு கிரிதரன் (லண்டன்) - +44-7946546638    

Karmegasundaram